Categories: Murugar Songs

| vel vandhu vinai theerka

Vel Vandhu Vinai Theerka Song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட முருகன் பாடல் வரிகள் சூலமங்கலம் சகோதரிகள் பாடல்கள். Vel Vandhu Vinai Theerka Song Lyrics | Sulamangalam Sisters Murugan Song | Tamil Devotional Song.

============

வேல் வந்து வினை தீர்க்க

மயில் வந்து வழிகாட்ட

கோவிலுக்குள் சென்றேனடி

குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி

வேல் வந்து வினை தீர்க்க

மயில் வந்து வழிகாட்ட

கோவிலுக்குள் சென்றேனடி

குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி

பால் கொண்டு நீராட்டி

பழம்தந்து பாராட்டி

பால் கொண்டு நீராட்டி

பழம்தந்து பாராட்டி

பூமாலை போட்டேனடி

திருப்புகழ் மாலை கேட்டேனடி

பூமாலை போட்டேனடி

திருப்புகழ் மாலை கேட்டேனடி (வேல் வந்து )

பங்குனியின் உத்திரத்தில்

பழனிமலை உச்சியினில்

பங்குனியின் உத்திரத்தில்

பழனிமலை உச்சியினில்

கந்தன் எனைக் கண்டானடி

கந்தன் எனைக் கண்டானடி

எந்தன் சிந்தையில் நின்றானடி (வேல் வந்து )

வேலழகும் மயிலழகும்

வீற்றிருக்கும் பேரழகும்

வேலழகும் மயிலழகும்

வீற்றிருக்கும் பேரழகும்

காலமெல்லாம் இருக்குமடி

அந்த காட்சி என்றும் இனிக்குமடி

காலமெல்லாம் இருக்குமடி

அந்த காட்சி என்றும் இனிக்குமடி (வேல் வந்து )

இந்த | vel vandhu vinai theerka பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Sulamangalam Sisters Songs, சூலமங்கலம் சகோதரிகள் பாடல்கள் வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago