Categories: Murugar Songs

ஸ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் | sri subramanya mangala stotram tamil

Sri Subramanya Mangala Stotram in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

Sri Subramanya Mangala Stotram in Tamil

மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்|

மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் ||

மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்|

மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்||

மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்|

மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்||

மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்|

மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்||

மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்|

மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே||

அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்|

ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச||

ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்|

ஶ்ரீவல்லீரமணாயாத ஶ்ரீகுமாராய மங்களம்||

ஶ்ரீதேவஸேநாகாந்தாய ஶ்ரீவிசாகாய மங்களம்|

மங்களம் புண்யரூபாய புண்யஸ்லோகாய மங்களம்||

மங்களம் புண்யயசஸே மங்களம் புண்யதேஜஸே||

ஓம் த்தபுருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி!

தந்நஷ்ஷண்முக: ப்ரசோதயாத்.

சுப்ரமண்யோகம்! சுப்ரமண்யோகம்!! சுப்ரமண்யோகம்

============

ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் பலன்

============

Sri Subramanya Mangala Stotram Benefits | Who should Recite Subramanya Mangala Stotram

தினந்தோறுமோ அல்லது செவ்வாய்க் கிழமையிலோ, சஷ்டி நாளிலோ, கிருத்திகை நட்சத்திர‌ தினத்திலோ படிப்பது விசேஷம். சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் படிப்பதால் புத்ர‌ லாபம், ஆரோக்கியம் உண்டாகும், கடன் மற்றும் சத்ருக்களின் பயம் விலகும்.

இந்த | sri subramanya mangala stotram tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Mantras, Stotram ஸ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்: Kandha Sashti Kavasam

Kandha Sashti Kavasam Lyrics கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் (Kandha Sashti Kavasam Song lyrics in…

1 month ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

2 months ago

ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள் | Ekadantaya Vakratundaya Lyrics in Tamil

Ekadantaya Vakratundaya Lyrics in Tamil ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள் (Ekadantaya Vakratundaya Lyrics) பாடல் வரிகள் கணநாயகய…

2 months ago

108 Vinayagar potri in Tamil | 108 விநாயகர் போற்றி

108 Vinayakar potri in Tamil 108 விநாயகர் போற்றி (108 Vinayakar potri lyrics in tamil) இந்த…

2 months ago

ஸ்ரீ விநாயக அஷ்டோத்திர ச’த நாமாவளி | vinayaka ashtothram tamil

Vinayaka Ashtothram Lyrics in Tamil ஸ்ரீ விநாயக அஷ்டோத்தர ச'த நாமாவளி - Vinayaka ashtothram tamil ஓம்…

2 months ago

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

8 months ago