Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சின்ன சின்ன முருகா முருகா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா முருகன் பஜனை பாடல் வரிகள். முருகன் பக்திப் பாடல். Chinna Chinna Muruga Muruga Singara Muruga- Murugan bhajanai Song lyrics.

============

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (2)

சிந்தையிலே வந்து ஆடும் (2)

சீரலைவாய் முருகா முருகா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன

ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன –

ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

எண்ணமதில் திண்ணமதாய் (2)

எப்போதும் வருவாய் அப்பா

ஏற்றி உன்னை பாடுகின்றேன்

ஏரகத்து முருகா முருகா முருகா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன

ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன –

ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

அப்பனுக்கு உபதேசித்த (2)

அருமை குருநாதனுமாய்

சுவாமி மலையில் அமர்ந்தவனே

சுவாமிநாத குருவே அப்பா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன

ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன –

ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

பாலும் தேன் அபிஷேகமும் (2)

பக்தர்களின் காவடியும்

பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்

பரங்கிரி தேவனாகி

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன

ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன –

ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

அகங்காரமும் ஆத்திரமும் (2)

அகந்தைகளை விட்டு விட்டு

அடைக்கலமாய் ஓடி வந்தேன்

ஆறுமுக வேலவனே

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன

ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன –

ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

முக்திக்கு வழிதேடிய (2)

முதியோரும் இளைஞர்களும்

மலைகள் எல்லாம் ஏறி வந்தோம்

மாதவன் பால் மருகனே வாவா

சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன

ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன –

ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

இந்த | chinna chinna muruga singara muruga பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs சின்ன சின்ன முருகா முருகா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment