Categories: Krishnar Songs

ராதா கிருஷ்ண ஸ்லோகம் பாடல் வரிகள் | radha krishna slokam tamil

Radha Krishna Slokam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ராதா கிருஷ்ண ஸ்லோகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ராதா கிருஷ்ண ஸ்லோகம் – ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம் பக்தி பாடல் வரிகள். Radha Krishna Slokam Lyrics in Tamil.

============

ராதா – கிருஷ்ண ஸ்லோகம் வரிகள்

ராதேஸம் ராதிகாப்ராண

வல்லபம் வல்லவீஸுதம்

ராதேஸேவித பாதாப்ஜம்

ராதா வக்ஷஸ்தலஸ்திதம்

ராதானுகம் ராதிகேஷ்டம்

ராதாபஹ்ருத மானஸம்

ராதாதாரம் பவாதாரம்

ஸர்வாதாரம் நமாமிதம்

கிருஷ்ணர் மற்றும் அவர் இதய கமலத்தில் வாசம் செய்யும் ராதா தேவியை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலை மற்றும் மாலை ஸ்லோகத்தை மனதில் ராதா – கிருஷ்ணனை நினைத்தவாறு குறைந்த பட்சம் 108 முறை உரு ஜெபித்து வந்தால் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் கணவன் – மனைவி மீண்டும் இணைந்து வாழ ஆரம்பிப்பார்கள்.

இந்த | radha krishna slokam tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Slokas ராதா கிருஷ்ண ஸ்லோகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago