Categories: Bairavar Songs

காலபைரவாஷ்டகம் பாடல் வரிகள் | Kalabhairava ashtakam

Kalabhairava Ashtakam Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ காலபைரவாஷ்டகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

காலபைரவாஷ்டகம் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Kalabhairava Ashtakam Tamil song lyrics Tamil Lyrics with meaning. கால பைரவாஷ்டகம் தமிழில் வரிகள்.

ஆதிசங்கரர் அருளிய – ஶ்ரீ கால பைரவாஷ்டகம் .

============

ஶ்ரீ கால பைரவாஷ்டகம் பாடல் வரிகள

சிவாய நம: ||

தேவராஜஸேவ்யமாநபாவனாங்க்ரிபங்கஜம்

வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்துசேகரம் க்ருபாகரம்

நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௧||

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்

நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் |

காலகாலமம்புஜாக்ஷமக்ஷசூலமக்ஷரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௨||

சூலடங்கபாசதண்டபாணிமாதிகாரணம்

ச்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் |

பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௩||

புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்தசாருவிக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் |

வினிக்வணந்மனோஜ்ஞஹேமகிங்கிணீலஸத்கடிம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௪||

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கநாசகம்

கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும் |

ஸ்வர்ணவர்ணசேஷபாசசோபிதாங்கமண்டலம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௫||

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்

நித்யமத்விதீயமிஷ்டதைவதம் நிரஞ்ஜனம் |

ம்ருத்யுதர்பநாசனம் கராளதம்ஷ்ட்ரமோக்ஷணம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௬||

அட்டஹாஸபிந்நபத்மஜாண்டகோசஸந்ததிம்

த்ருஷ்டிபாதநஷ்டபாபஜாலமுக்ரசாஸனம் |

அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகந்தரம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௭||

பூதஸங்கநாயகம் விசாலகீர்திதாயகம்

காசிவாஸலோகபுண்யபாபசோதகம் விபும் |

நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்

காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௮||

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்

ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் |

சோகமோஹதைந்யலோபகோபதாபநாசனம்

தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம் ||௯||

இதி ஸ்ரீமச்சங்கராசார்யவிரசிதம் காலபைரவாஷ்டகம் ஸம்பூர்ணம் ||

இந்த | kalabhairava ashtakam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Bhairavar songs, Ashtakam ஸ்ரீ காலபைரவாஷ்டகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago