Categories: Ayyappan Songs

உலகத் தத்துவ மந்திரமே பாடல் வரிகள் | ulaga thathuva manthirame

Ulaga Thathuva manthirame Unarthum Natha இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் உலகத் தத்துவ மந்திரமே உணர்த்தும் நாதா வாழ்வுக்கு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

உலகத் தத்துவ மந்திரமே உணர்த்தும் நாதா வாழ்வுக்கு – ஐயப்பன் பாடல் வரிகள். Ulaga Thathuva Manthirame – Ayyappan Bajanai Songs – Ayyappan Devotional songs Tamil Lyrics

உலகத்தத்துவமந்திரமே உணர்த்தும் நாதாவாழ்வுக்கு

வளமாய் வழியும் காட்டிய உன் அர்ச்சனையே தினம் (உலக)

சரணமய்யப்பா சுவாமி சரணமய்யப்பா

சைவவைஷ்ணவனே சுவாமி சரணமய்யப்பா

வேட்டையாடும் நாதனெங்கள் மனதில் எங்குமுள்ள

மோகம் கோபம் மிருகம் யாவும் விரைந்தோட்டுங்கள்

மண்டல விரதம் காத்து உந்தன் சன்னிதானம்

குருசாமியோரும் இன்று வந்து நின்றோம் (சரணமாய்)

பம்பா நதிக்கு வந்து மணிகண்டன் மந்திரங்கள்

சொல்லி பம்பையில் ஞானத்தை உணர்ந்தோமே

என்றும் உந்தன் சங்கீதம் பம்பைபோல நெஞ்சில் பொங்க

பம்பையில் விளக்குவைத்து இருள் அகன்றோம் (சரணமய்)

ஞானபலம் சேர்க்கும் நாதா பாதபலம் தந்தாய்

மலைவந்து தியானித்து உன்னில் கலந்தோம்

பிரிவில்லை மதஜாதி அருள்கூடும் ஒற்றுமைக்கே

ஹரிமகேஷ்வரனின் புத்ரதர்மமே ஆகும் (சரணமய்)

இந்த | ulaga thathuva manthirame பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Ayyappan Tamil Song Lyrics உலகத் தத்துவ மந்திரமே உணர்த்தும் நாதா வாழ்வுக்கு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago