Categories: Ayyappan Songs

சத்திய ஒளி பரப்பும் சபரிமலை | Sathiya Oli Parapum Sabarimalai

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சத்திய ஒளி பரப்பும் சபரிமலை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை – கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Sathiya Oli Parapum Sabarimalai – K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

============

சத்திய ஒளி பரப்பும் சபரிமலை

சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2)

அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை

அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை

அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை

அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை

சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா

சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்

தொலைவில் ஓடுது பாவம்

பம்பை நதியில் குளிப்போம் நம் பந்த பாசம் அழிப்போம்

பந்தள நாடனை நினைப்போம் அவன் சுந்தர மேனியை துதிப்போம்

சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா

சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்

தொலைவில் ஓடுது பாவம்

வெட்டுப் பாறையில் நடப்போம்

பதினெட்டுப் படிகள் கடப்போம்

வெட்டுப் பாறையில் நடப்போம்

பதினெட்டுப் படிகள் கடப்போம்

பக்திபழரசம் குடிப்போம்

ஐயன் பாதங்களில் பற்றிப் பிடிப்போம்

சத்திய ஒளி பரப்பும் சபரிமலை

சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2)

அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை

அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை

அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை

அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை

சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா

சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்

தொலைவில் ஓடுது பாவம்

சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா…..

இந்த சத்திய ஒளி பரப்பும் சபரிமலை | sathiya oli parapum sabarimalai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சத்திய ஒளி பரப்பும் சபரிமலை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

6 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago