Categories: Ayyappan Songs

சைவம் வைணவம் ஒன்று திரண்டு பாடல் வரிகள் | saivam vainavam ontru

Saivam Vainavam Ontru thirandu thavam puriyum sabarimalai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை! – ஐயப்பன் பாடல் வரிகள். Saivam Vainavam Ontru thirandu thavam puriyum sabarimalai – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

சைவம் வைணவம் ஒன்று திரண்டு

தவம் புரியும் இடம் சபரிமலை!

தவறி விழுந்த மனிதனை எல்லாம்

தழுவிக் கொள்வது சபரிமலை!

ஐயன் இருப்பது சபரிமலை!

ஹரிஹரசுதன் ஆளும் மலை

அழகிய கால்களில் முத்திரை இட்டு

அருள் தர நினைப்பது சபரிமலை!

மானிடர் தமக்கு ஓர் இடர் வந்தால்

ஓடிப் போவது சபரிமலை!

மருத்துவ முறையில் பக்தியை இன்று

திருத்தி அமைத்தது சபரிமலை!

மதங்கள் ஜாதிகள் சங்கமமாகி

மனிதனை கண்டது சபரிமலை!

அரண் அருள் தேடி முனிவர் நடந்தது

பனிமயமான இமயமலை!

மகன் அருள்தேடி மனிதர் நடப்பது

ஒளிமயமான சபரிமலை!

சென்றவர்க்கெல்லாம் ஐயன் இருந்து

திருவருள் தருவது சபரிமலை!

சென்றவர் தம்மை கண்டவருக்கும்

திருவருள் தருவது ஐயன் மலை!

ஐயன் மலை ஐயப்பன் மலை

கரிமலைநாதன் கலியுகவரதன் மலை!

பூமித் தலைவன் பூத நாதன் மலை

மனத்துயர் துடைக்கும் மணிகண்டன் மலை!

கானகவாசன் வாழும் மலை

ஐயன் மலை ஐயப்பசாமி மலை!

எங்கும் நிறைந்தவன் ஐயப்பன்!

எங்கள் நாயகன் ஐயப்பன்!

ஐயப்ப சரணம் சாமி சரணம்!

சாமி சரணம் ஐயன் சரணம்!

ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!!

ஓம் சரணம் சரணம் சாமியே சரணம்!!

இந்த | saivam vainavam ontru பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் சைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago