Categories: Ayyappan Songs

சபரி ஐயனே நேசா தேவா | Sabari Iyyane Nesa Deva | sabari iyyane nesa deva

Sabari Iyyane Nesa Deva Ayyappan Songs Tami, Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சபரி ஐயனே நேசா தேவா | Sabari Iyyane Nesa Deva காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சபரி ஐயனே நேசா சபரி ஐயனே நேசா பாடல் வரிகள். Sabariayyanae nesaa sabariayyanae naesaa – dheva K.J.Yesudhas Ayyappa song Tamil Lyrics

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா

சரணாகதி அடைந்தேன் ஐயா (சபரி)

திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா

ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா

ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா

சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா

சபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா (சபரி)

மனசந்தனாபிஷேக தயாபரா

ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா

தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன்

மனமிரங்கும் சாமிபக்தன் யான் (ஐயப்பா)

மணிகண்டா மகிஷிமர்த்தனா

புனித தெய்வமே தூயவனே

கலியுகவரதா காத்திடும் துணைவா

வரமே தருவாய் புருஷோத்தமா (சபரி)

‘பத்மஸ்ரீ’ கே. ஜே. ஜேசுதாஸ் பாடிய‌ ‘சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா’ ஐயப்பன் பாடலின் வரிகள். யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.

இந்த சபரி ஐயனே நேசா தேவா | Sabari Iyyane Nesa Deva | sabari iyyane nesa deva பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள் சபரி ஐயனே நேசா தேவா | Sabari Iyyane Nesa Deva சபரி ஐயனே நேசா தேவா | Sabari Iyyane Nesa Deva போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago