Ayyappan Songs

Sabari ayanae nesa lyrics tamil | சபரி ஐயனே நேசா பாடல் வரிகள்

Sabari ayanae nesa lyrics tamil

சபரி ஐயனே நேசா பாடல் (Sabari ayanae), திரு. யேசுதாஸ் அவர்களால் பாடப்பட்டது…

சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவா
சரணாகதி அடைந்தேன் ஐயா
*(சபரி)*

திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பா
சபரியின் ஈசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சபரியின் ஈசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா *(சபரி)*

மனசந்தனாபிஷேக தயாபரா
ஹரிஹரன் மைந்தனே ஐயப்பா
தவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன்
மனமிரங்கும் ஸ்வாமிபக்தன் யான் *(ஐயப்பா)*
*(சபரி)*

மணிகண்டா மகிஷிமர்த்தனா
புனித தெய்வமே தூயவனே
கலியுகவரதா காத்திடும் துணைவா
வரமே தருவாய் புருஷோத்தமா
*(ஐயப்பா)*
*(சபரி)*

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment