Categories: Ayyappan Songs

ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் | rosappu nanthavaname

Rosappu Nanthavaname Ayyappan Song Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் -கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Rosappu Nanthavaname Ayyappan Song Tamil Lyrics from Sarana Tharangini – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

============

ரோசாப்பூ நந்தவனமே

தங்க ராசாவே கண் வளராய்

கோகில இசைகுயில்தான் உனக்கு

தாலாட்டு பாடுதய்யா

மடிமேல் கண்வளராய் ஐயப்பன்

புலிப்பால் கொடுக்கும் ஐயா

சபரிமலை சுவாமி

சபரிமலை சுவாமி

கண் திறந்து பார்த்துப்புட்டா

சிரிச்சா முத்துதிரும்

சிந்திச்சா வாழ்வுயரும்

ரோசாப்பூ … ரோசாப்பூ …

ரோசாப்பூ நந்தவனமே

தங்க ராசாவே கண் வளராய்

கோகில இசைகுயில்தான் உனக்கு

தாலாட்டு பாடுதய்யா

என் ஐயா பொன் ஐயா ராசா

என் ஐயா பொன் ஐயப்ப ராசா

என் ஐயா பொன் ஐயா ராசா

என் ஐயா பொன் ஐயப்ப ராசா

அகரத்தில் தொடங்கியே

அனைத்தயும் கத்துக்கிட்டு

பக்தியும் தெரிஞ்சுக்கிட்டு

பகவானை வழிபடைய்யா

ஐயன் படி பதினெட்டும்

உன் வாழ்வில் ஏற்றம் தரும்

அருள்பொங்கும் பார்வை பட்டால்

பெருஞ்செல்வம் பெருகிடுமே

உன்னை பெத்தவர்கள் மகிழ்ந்திட

மத்தவரும் வாழ்த்திடவே

என் கண்ணான கண்மணியே

ஐயப்பனை நினை தினமே

சபரிமலை சுவாமி …..

சபரிமலை சாமி

கண் திறந்து பார்த்துப்புட்டா

சிரிச்சா முத்துதிரும்

சிந்திச்சா வாழ்வுயரும்

ரோசாப்பூ ….. ரோசாப்பூ …..

ரோசாப்பூ நந்தவனமே

தங்க ராசாவே கண் வளராய்

கோகில இசைகுயில்தான் உனக்கு

தாலாட்டு பாடுதய்யா

என் ஐயா பொன் ஐயா ராசாவே

என் ஐயா பொன் ஐயப்ப ராசா

என் ஐயா பொன் ஐயா ராசாவே

என் ஐயா பொன் ஐயப்ப ராசா

இந்த ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் | rosappu nanthavaname பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், Ayyappan Tamil Song Lyrics ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் ரோசாப்பூ நந்தவனமே தங்க ராசாவே கண் வளராய் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

6 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

6 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago