Categories: Ayyappan Songs

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன் | ponoonjal aadukirar ayyappan

Ponoonjal Aadukirar Ayyappan Song Tamil lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஒம் ஹம் அம்ஸாய நமஹ: ஓம் கிரீம் சஸ்தயா நமஹ: ஓம் கிருஷ்ண புத்ராய நமோ: நமஹ:

கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

(மெதுவாக : கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான்)

============

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் (2)

அச்சன் கோவில் அரசனாகி

ஆனந்த ரூபனாகி அன்பர்களைக் காத்திடவே

ஐயன் பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

ஆதிசக்தி மைந்தனாகி ஆரியங்கா ஐயனாகி

ஆபத்தைத் தவிர்த்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

எரிமேலி சாஸ்தாவாகி அங்க்கள் குல தெய்வமாகி

ஏழைகளைக் காத்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

ஐயங்க்கரனின் தம்பியாகி ஐயப்ப தெய்வமாகி

ஐயன்களைத் தீர்த்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

ஊதும்பாறைக் கோட்டையாகி ஊரல்குழி தீர்த்தமாகி

உலகத்தைக் காத்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

குளத்தூரில் பாலனாகி குன்றின் மீது அமர்ந்துகொண்டு

குற்றங்களை பொறுத்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

கம்பங்குடி உடமையாகி காந்தமலை ஜோதியாகி

கன்னிமாரைக் காத்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

பந்தளத்து செல்வனாகி பம்பா நதி தீர்த்தமாகி

பக்தர்களைக் காத்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

கற்பூர பிரியனாகி கலியுக வரதனாகி

கண்திறந்து பார்த்திடவே ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சபரிகிரி ஈசனாகி சாந்த ஸ்வரூபனாகி

சந்ததியைக் காத்திடவே … ஐயன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சாமியே…..

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

பகவான் சரணம் பகவதி சரணம்

தேவன் சரணம் தேவி சரணம்

ஈஸ்வரன் சரணம் நாரணன் சரணம்

சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்

சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்

பொன்னூஞ்சல் ஆடுகிறார்

Ponoonjal Aadukirar Ayyappan song lyrics in Tamil : The above lyrics – Ponoonjal Aadukirar Ayyappan song on LOrd Ayyappa by Veermanidasan from Album Swami Ayyappan

இந்த | ponoonjal aadukirar ayyappan பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Veeramanidaasan Ayyappan Songs பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago