Categories: Ayyappan Songs

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் | narpathu natkal nonbirunthein

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன் – கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Narpathu Natkal Nonbirunthein unai Paarpathu palan ena paninthu vanthein – K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

============

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன்

உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன் (2)

நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன்

நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன்

உன் நாமமே துணை என நடந்து வந்தேன்

உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்)

சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி

இன்பமே மெய்யப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி

இன்பமே மெய்யப்பா

காப்பது நின்னடி கமல மலர்

நினைக் காண்பது நல்லக் காலமன்றோ

காப்பது நின்னடி கமல மலர்

நினைக் காண்பது நல்லக் காலமன்றோ

ஏற்பது இன்னருள் பொங்கும் வெள்ளம்

ஏற்பது இன்னருள் பொங்கும் வெள்ளம்

இனி என்றைக்கும் தாழ்வு என் அன்பு உள்ளம்

இனி என்றைக்கும் தாழ்வு என் அன்பு உள்ளம் (நாற்பது நாட்கள்)

சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி

மகிமைமே மெய்யப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி

மகிமைமே மெய்யப்பா

சேர்ப்பது இருமுடி தலையினிலே

பின் தரிசனம் சபரிமலையினிலே

சேர்ப்பது இருமுடி தலையினிலே

பின் தரிசனம் சபரிமலையினிலே

கேட்பது சரணம் எனும் குரல்கள்

கேட்பது சரணம் எனும் குரல்கள்

உடன் கிடைப்பது வாழ்வினில் பல நலங்கள்

உடன் கிடைப்பது வாழ்வினில் பல நலங்கள்

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன்

உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன்

நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன்

நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன்

உன் நாமமே துணை என நடந்து வந்தேன்

உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்)

சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி

இன்பமே மெய்யப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி

மகிமைமே மெய்யப்பா

இந்த நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் | narpathu natkal nonbirunthein பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago