Categories: Ayyappan Songs

கருணையோடு அணைக்கின்ற கையேது | karunaiyodu anaikkindra kai edhu

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கருணையோடு அணைக்கின்ற கையேது காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும் காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது – கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல் வரிகள். Karunaiyodu anaikkindra kai edhu – kodum kaattil namai – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

============

கருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும்

காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது (கருணை)

பம்பையாற்றில் புனிதமான குளிரேது – நமை

பாட்டுப் பாடி தாலாட்டும் அன்னை ஏது

ஐயப்பன் சுவாமி ஐயப்பன்

ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)

பந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது – நோன்பால்

பக்தரை சுவாமியாக்கும் உருவமேது (பந்தளத்)

சம்சாரக் கடலினிலே தோணியேது

சம்சாரக் கடலினிலே தோணியேது

பாவ சுவடுகளைச் சுட்டெரிக்கும் அக்னியேது

ஐயப்பன் சுவாமி ஐயப்பன்

ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)

ஜாதிமத பேதமில்லா சமத்துவ தீபம் – காட்டி

மனிதர்களை புனிதராக்கம் மகர தீபம் (ஜாதி)

சைவ வைஷ்ணவங்கள் ஒன்றாய் இணைத்து சேர்க்கும்

மகா சன்னிதானம் சானித்ய மனதில் சேர்க்கும்

ஐயப்பன் சுவாமி ஐயப்பன்

ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)

இந்த கருணையோடு அணைக்கின்ற கையேது | karunaiyodu anaikkindra kai edhu பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் கருணையோடு அணைக்கின்ற கையேது கருணையோடு அணைக்கின்ற கையேது போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago