Categories: Ayyappan Songs

ஐயப்பன் வழி நடைச் சரணங்கள் | ayyappa vazhi nadai saranam

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஐயப்பன் வழி நடைச் சரணங்கள். Sri Ayyappan vazhi nadai Saranam Tamil Lyrics

============

ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம்

வழி நடைச் சரணமென்பது ஐயப்ப பக்தர்கள் இருமுடியைச் சுமந்து செல்லும் வழிப் பாதையாவும் சுவாமி ஐயப்பனின் துணையை வேண்டி சரண கோஷம் எழுப்புவதாகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சரணங்க்களை உச்சரிப்பதனால் உள்ளத்தில் ஐயன் எண்ணமும், மனதில் தெம்பும் (தைரியமும்), பாத யாத்திரையினில் வெகுவாக முன்னேறிச் செல்லவும் வழி வகுக்கும்.
சுவாமியே சரணம் ஐயப்பா.

சுவாமியே…….. அய்யப்போ

அய்யப்போ….. சுவாமியே

சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்

அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம்

தேவன் சரணம்….. தேவி சரணம்

தேவி சரணம்….. தேவன் சரணம்

ஈஸ்வரன் சரணம்…. ஈஸ்வரி சரணம்

ஈஸ்வரி சரணம்…. ஈஸ்வரன் சரணம்

பகவான் சரணம்…. பகவதி சரணம்

பகவதி சரணம்… பகவான் சரணம்

சங்கரன் சரணம்…. சங்கரி சரணம்

சங்கரி சரணம்…. சங்கரன் சரணம்

பள்ளிக்கட்டு…. சபரிமலைக்கு

சபரிமலைக்கு…. பள்ளிக்கட்டு

கல்லும் முள்ளும்…காலுக்கு மெத்தை

காலுக்கு மெத்தை… கல்லும் முள்ளும்

குன்டும் குழியும்… கண்ணுக்கு வெளிச்சம்

கண்ணுக்கு வெளிச்சம்… குன்டும் குழியும்

இருமுடிக்கட்டு…… சபரிமலைக்கு

சபரிமலைக்கு…. இருமுடிக்கட்டு

கட்டும் கட்டு…. சபரிமலைக்கு

சபரிமலைக்கு…… கட்டும் கட்டு

யாரை காண…. சுவாமியை காண

சுவாமியை கண்டால்… மோக்ஷம் கிட்டும்

எப்போ கிட்டும்… இப்போ கிட்டும்

தேக பலம் தா… பாத பலம் தா

பாத பலம் தா… தேக பலம் தா

ஆத்மா பலம் தா… மனோ பலம் தா

மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா

நெய் அபிஷேகம்…. சுவாமிக்கே

சுவாமிக்கே… நெய் அபிஷேகம்

பன்னீர் அபிஷேகம்….. சுவாமிக்கே

சுவாமிக்கே… பன்னீர் அபிஷேகம்

அவலும் மலரும்…… சுவாமிக்கே

சுவாமிக்கே… அவலும் மலரும்

சுவாமி பாதம்… ஐயப்பன் பாதம்

ஐயப்பன் பாதம்… சுவாமி பாதம்

தேவன் பாதம்… தேவி பாதம்

தேவி பாதம்… தேவன் பாதம்

ஈஸ்வரன் பாதம்… ஈஸ்வரி பாதம்

ஈஸ்வரி பாதம்… ஈஸ்வரன் பாதம்

சுவாமி திந்தக்க தோம் தோம்….. அய்யப்ப் திந்தக்க தோம் தோம்..

இந்த | ayyappa vazhi nadai saranam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

3 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago