Categories: Ayyappan Songs

ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா | ayyappa arulai kodupathu un kai appa

Ayyappa Arulai Kodupathu Un Kaiyappaa இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Arulai Kodupathu Un Kaiyappaa- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

ஐயப்பா சரணம் ஐயப்பா

அருளைக் கொடுப்பது உன் கையப்பா

மெய்யப்பா இது மெய்யப்பா

இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா (ஐயப்பா சரணம்)

பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும்

மன்மதன் மகனே ஐயப்பா

தயவுடன் வாரும் சக்தியைத் தாரும்

சங்கரன் மகனே ஐயப்பா (ஐயப்பா சரணம்)

மண்டல‌ விரதமே கொண்டு உன்னை

அண்டிடும் அன்பர்க்கு ஓரளவில்லை

அந்தத் தொண்டருக்கும் துணை உனைத் தவிர‌

இந்த‌ அண்டமதில் வேறு யாருமில்லை (ஐயப்பா சரணம்)

சபரிமலை சென்று உனைக் கண்டால்

சஞ்சலங்கள் என்றும் இல்லையப்பா

அபயம் என்று உன்னைச் சரணடைந்தால்

நீ அன்புடன் காக்கும் தெய்வமப்பா (ஐயப்பா சரணம்)

இந்த ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா | ayyappa arulai kodupathu un kai appa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago