Andathin thalaivane arputham purivai Saranam Ayyappa இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
அண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் சரணம் ஐயப்பா! – ஐயப்பன் பாடல் வரிகள். Andathin thalaivane arputham purivai Saranam Ayyappa – Ayyappan Devotional songs Tamil Lyrics
============
அண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் சரணம் ஐயப்பா!
அகந்தை அழிப்பவனே அச்சுதன் மகனே சரணம் ஐயப்பா!
ஆதியே ஜோதியே ஆதி பராபரமே
சரணம் ஐயப்பா!
ஆசியருள வேண்டும் ஆசான் எமக்கு நீயே சரணம் ஐயப்பா!
தத்துவப் பொருளே வித்தகச் செல்வா
சரணம் ஐயப்பா!
தர்மத்தின் உருவே தனிப்பெரும் சுடரே
சரணம் ஐயப்பா!
பதினெட்டாம் படியோனே பார்புகழ் தலைவா சரணம் ஐயப்பா!
பரம பவித்ரனே பராசக்தி மகனே
சரணம் ஐயப்பா!
சத்திய உருவே சமத்துவத் தலைவா
சரணம் ஐயப்பா!
சபரியின் சுதனே சமதர்மத் திருவே
சரணம் ஐயப்பா!
சுந்தர முகத்தோனே சுகமெல்லாம் அருள்வாய் சரணம் ஐயப்பா!
சுவர்க்கத்தார் துதிக்கும் சுத்த சக்தியே
சரணம் ஐயப்பா!
நினைத்ததும் வருவாய் நினைத்தன தருவாய் சரணம் ஐயப்பா!
நிலத்தின் வளமே நிர்மல மூர்த்தியே
சரணம் ஐயப்பா!
தீயன அழிப்பாய் நல்லன அருள்வாய்
சரணம் ஐயப்பா!
தீனதயாபரனே தீரா வினை தீர்ப்பாய்
சரணம் ஐயப்பா!
அனைத்தும் நீயே ஆதார நாயகா
சரணம் ஐயப்பா!
அடியார் துயர் அகற்றும் அதிசயப் பிறவியே சரணம் ஐயப்பா!
இந்த | andathin thalaivane arputham purivai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் அண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…
Ekadantaya Vakratundaya Lyrics in Tamil ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள் (Ekadantaya Vakratundaya Lyrics) பாடல் வரிகள் கணநாயகய…
108 Vinayakar potri in Tamil 108 விநாயகர் போற்றி (108 Vinayakar potri lyrics in tamil) இந்த…
Vinayaka Ashtothram Lyrics in Tamil ஸ்ரீ விநாயக அஷ்டோத்தர ச'த நாமாவளி - Vinayaka ashtothram tamil ஓம்…
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…