Anaithum Neeye Manikanda Lyrics Tamil | அனைத்தும் நீயே மணிகண்டா!
அனைத்தும் நீயே மணிகண்டா பாடல் வரிகள் (Anaithum neeye manikanda)
இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது... அனைத்தும் நீயே மணிகண்டா! அனைத்தும் நீயே மணிகண்டா! அண்டத்தின் தலைவா மணிகண்டா! அகில நாயகனே மணிகண்டா!
அகோரன் மகனே மணிகண்டா!
அதிசயப் பிறவியே மணிகண்டா!
அணைத்திட ஓடிவா மணிகண்டா!
அதிகுண அப்பனே மணிகண்டா!
அதிர்வேட்டுப் பிரியனே மணிகண்டா!
அம்புவில் தரித்தோனே மணிகண்டா!
அம்புஜ மலர்ப்பாதனே மணிகண்டா!
அருளே பொருளே மணிகண்டா!
அருள்தர அவதரித்தாய் மணிகண்டா! அருட்கலை உருவே மணிகண்டா! அருமை மிகுந்தவனே மணிகண்டா! அர்ச்சனை செய்வோம் மணிகண்டா!
அபாயம் வராது காப்பாய் மணிகண்டா! அனுக்கிரஹம் செய்வாய் மணிகண்டா! அவனிதழைக்கச் செய்வாய் மணிகண்டா!
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…