Categories: Ayyappan Songs

ஆன புலி ஆடி வரும் காட்டுல பாடல் வரிகள் | aanaipuli adivarum kattula

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆன புலி ஆடி வரும் காட்டுல காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஆன புலி ஆடி வரும் காட்டுல ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல – ஐயப்ப தரிசனம் ஆல்பம், ஸ்ரீஹரி பாடிய ஐயப்பன் பக்தி பாடல்கள் / பாடல் வரிகள். Aanaipuli adivarum Kattula Ayyappa Devotional Song Tamil Lyrics. Srihari ayyappan devotional songs . ALBUM : Ayyappa Darisanam

சாமியே….. சரணம் ஐயப்பா

============

ஆன புலி ஆடி வரும் காட்டுல

ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல

விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா

விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா

கன்னிமார் எங்க முகம் பாரப்பா

எங்க விரதத்துல வந்து விளையாடப்பா

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி )

ஆன புலி ஆடி வரும் காட்டில

ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல

கார்த்திக தான் புறந்துவிட்டா கூடுறோம்

ஒரு கடன உடனே வாங்கி மால போடுறோம்

கார்த்திக தான் புறந்துவிட்டா கூடுறோம்

ஒரு கடன உடன வாங்கி மால போடுறோம்

கார்த்திக தான் புறந்துவிட்டா கூடுறோம்

ஒரு கடன உடன வாங்கி மால போடுறோம்

தல வணங்கும் பயிரப் போல குருவடியை நாடுறோம்

குருவடிவில் காட்சித் தரும் தெய்வமே

எங்க விரதத்துல வந்து துண செய்யுமே

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி )

கருத்த தலையும் நரச்சுப் போக கூடுமே

சபரி காடு ஏறும் ஆச நரச்சு போகுமோ

கருத்த தலையும் நரச்சுப் போக கூடுமே

சபரி காடு ஏறும் ஆச நரச்சு போகுமோ

தன்னந்தனி தவ முனி ஆன சாமி ஐயப்பா

தன்னந்தனி தவ முனி ஆன சாமி ஐயப்பா

கன்னிசாமி விரதத்தில நுழையணும்

நல்ல கண்ணியத்த புண்ணியர விதைக்கணும்

கன்னிசாமி விரதத்தில நுழையணும்

நல்ல கண்ணியத்த புண்ணியர விதைக்கணும்

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி )

பிரம்மனாரு எழுதி வச்ச தலவிதி

அத புரட்டிப்போடும் ஐயா உன் இருமுடி

பிரம்மனாரு எழுதி வச்ச தலவிதி

அத புரட்டிப்போடும் ஐயா உன் இருமுடி

கட்டும் முடி கட்டி படி ஏத்திவிடும் ஐயப்பா

நாற்பது நாள் மனிதனாக வாழணும்

அது மலைக்குப் பொய் மறுபடியும் தொடரணும்

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி )

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

சாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா

இந்த | aanaipuli adivarum kattula பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal ஆன புலி ஆடி வரும் காட்டுல போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago