Paramacharya Krutha Kamakshi Stotra for auspecious events/marriage to take place இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீ காஞ்சி பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்
============
க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் | Krutha Kamakshi Stotram
* மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
* கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாசினி காமாக்ஷி.
குரு குஹ ஜனனி..
*ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி.
குரு குஹ ஜனனி..
* க்ரஹநுத சரணே, க்ருஹ சூத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
* சிவமுக விநுதே பவசூக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
* பக்த சூமானஸ தாப விநாசினி மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
* கேனோ பனிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
* பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
* ஹரித்ரா மண்டல வாளினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி…
============
க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் வரலாறு
கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது. ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
இந்த ஸ்ரீ காஞ்சி பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் | paramacharya krutha kamakshi stotra பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Kamatchi Amman songs, காமாட்சி அம்மன் பாடல்கள், Stotram ஸ்ரீ காஞ்சி பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் ஸ்ரீ காஞ்சி பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…